170 பயணிகளுடன் தீப்பற்றி எரியும் Boeing 767 விமானம்!! அதிர்ச்சி.....
170 பயணிகள் உள்ள விமானம் ஒன்று தீப்பற்றி எரியும் காணொளி ஒன்று இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த விமான விபத்து அமெரிக்க சிக்காகோ O'Har விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
American Airlines க்கு உரித்தான Boeing 767 எனும் விமானமே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இச் சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 7 பயணிகள் மற்றும் விமான சிப்பந்தியொருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிகாகோவின் ஓ´ஹேர் விமான நிலையத்தில் இந்த விபத்து சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உடனடியாக பயணிகள் வெளியேற்றப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
170 பயணிகளுடன் தீப்பற்றி எரியும் Boeing 767 விமானம்!! அதிர்ச்சி.....
Reviewed by Author
on
October 30, 2016
Rating:
Reviewed by Author
on
October 30, 2016
Rating:



No comments:
Post a Comment