அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானிய இளவரசியாக மாறிய இளைஞன்! அதிசயத்தில் உறைந்து போன இளவரசி?


பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இளவரசி கேட் மிடில்டன் போல் மாறிய சம்பவம் அவரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் பாலோ(33). நடிகர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளரான இவர் தன்னுடைய திறமையினால் முக்கிய பிரபலங்களை போல் மாறிக்கொள்ளும் தன்மை கொண்டவர். அண்மையில் கூட பிரபல நட்சத்திர நடிகைகளான Mariah Carey, Madonna, Beyonce, Miley Cyrus, Rihanna மற்றும் Angelina Jolie போன்றும் தன்னை மாற்றியுள்ளார்.

பெண்களை போல் மாறுவதில் பாலோ ஒரு தலைசிறந்தவர் தான் என்று கூறவேண்டும். இப்படி பண்முகத்தன்மை கொண்ட இவர் முக்கிய பிரபலங்கள் போல் மாறுவதற்கு அதிகப்படியான செலவுகள் எல்லாம் செய்வதில்லை. சாதரணமாக பெண்கள் பயன்படுத்தும் அழுகு சாதனப் பொருட்களையே பயன்படுத்தி வருகிறார்.


இந்நிலையில் பிரித்தானிய இளவரசியான Kate போன்று பாலோ மாறியுள்ளார். இதை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் முதலில் தான் எவ்வாறு இது போன்று செய்கிறேன் என்பதை வெளியில் கூறாமல் இருந்த பாலோ தற்போது kate போல் மாறியது எப்படி என்பதைப் போன்ற வீடியோவையும் பதிவேற்றம் செய்துள்ளார்.

பிரித்தானிய இளவரசியாக மாறிய இளைஞன்! அதிசயத்தில் உறைந்து போன இளவரசி? Reviewed by Author on October 20, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.