அண்மைய செய்திகள்

recent
-

இன்று என்ன புதுமை?


இன்று கலண்டரில் தேதியை மாற்றும் போது நீங்கள் ஒருபுதுமையை உணரலாம்.

06/10/2016ல் என்ன விசேஷம் என்றால், இந்த தேதியை அப்படியே திருப்பி பார்த்தாலும் 6102016 என்று தான் வரும்.

இதற்கு பெயர் 'பாலின்டிரோம்' திகதி. பாலின்டிரோம் என்பது இடமிருந்து வலது பக்கம் பார்த்தாலும், வலமிருந்து இடதுபக்கம் பார்த்தாலும் ஒரே மாதிரி இருக்கும்.

உதாரணமாக 'விகடகவி' என்ற தமிழ் வார்த்தையை கூறலாம்.

இந்த நுாற்றாண்டில் (2001 முதல் 2100 வரை) ஏழு இலக்கங்களை கொண்ட 26 தேதிகளும், எட்டு இலக்கங்களை கொண்ட 12 தேதிகளும் என மொத்தம் 38 முறை பாலின்டிரோம் வருகிறது.

அடுத்து ஏழு இலக்க பாலின்டிரோம் தேதி 2017, அக்டோபர் 7 அன்று (7.10.2017) வருகிறது.

எட்டு இலக்க 'பாலின்டிரோம்' தேதி 02/02/2020 அன்று வருகிறது.

- Dina Malar


இன்று என்ன புதுமை? Reviewed by Author on October 06, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.