அண்மைய செய்திகள்

recent
-

சுவிட்ஸர்லாந்தின் கடவுச் சீட்டு சிக்கல்!! ஈழத்தமிழரை இலங்கைக்கு மீள் அனுப்புவதில் இறுக்கமடையும் களம்....


சுவிட்ஸர்லாந்து நாட்டில் அண்மைக் காலமாக அகதிகள் விவகாரமானது பூதாகரமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. இதன் தன்மைகள் என்ன? இதனால் ஈழத்தமிழர்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா? போன்ற பல்வேறு வினாக்கள் இந்த வாரம் வட்ட மேசையில் ஆராயப்பட்டுள்ளது.


மேலும், அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட ஈழத்தமிழர்களை இலங்கைக்கு மீள் அனுப்பும் தகவலானது சுவிட்ஸர்லாந்தின் சோசலிச ஜனநாயக கட்சி மட்டத்தில் எவ்வாறு அவதானிக்கப்படுகின்றது, இவ்வாறு அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட ஒருவருக்கு உங்கள் கட்சி எவ்வாறான உதவிகளை வழங்கும் என்ற கேள்விகளுக்கும் சுவிட்ஸர்லாந்தின் சோசலிச ஜனநாயக கட்சியின் வெளிநாட்டு விவகாரங்களைக் கையாள்பவர்களில் ஒருவரான ஈழத் தமிழர் ஸ்ரீராசமாணிக்கம் வட்ட மேசையில் விளக்கியுள்ளார்.
சுவிட்ஸர்லாந்தின் கடவுச் சீட்டு சிக்கல்!! ஈழத்தமிழரை இலங்கைக்கு மீள் அனுப்புவதில் இறுக்கமடையும் களம்.... Reviewed by NEWMANNAR on October 10, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.