பிரான்சில் 50 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து: அதிர வைக்கும் விபத்திற்கான காரணம்
பிரான்சில் 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
La Roche-sur-Yon, Sables-d’Olonne இடையேயான A87 நெடுஞ்சாலையிலே இந்த பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளது.
கார், லொறி, வேன் என 50 வாகனங்கள் மோதிக்கொண்டதில் 5 போர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடும் மூடுபனியில் வாகன ஓட்டிகள் வாகனத்தை மிக வேகமாக இயக்கியதே விபத்திற்கான முக்கிய காரணம் என கூறப்படுகிறது. விபத்தை தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் A87 நெடுஞ்சாலையில் மூடப்பட்டுள்ளது.
பிரான்சில் 50 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து: அதிர வைக்கும் விபத்திற்கான காரணம்
Reviewed by Author
on
December 21, 2016
Rating:

No comments:
Post a Comment