உலகின் 8 வது அதிசயம் இதுதாங்க....
நியூசிலாந்தில் Mount Tarawera எனும் எரிமலையானது காணப்படுகின்றது.
இந்த எரிமலை செயற்பாடு காரணமாக அப்பகுதியில் சேறு மற்றும் சாம்பல் சேர்ந்தது போன்று மென் சிவப்பு மற்றும் வெள்ளை நிற தரைத்தோற்ற அமைப்பு உண்டாகியுள்ளது.
இச் செயற்பாடு சுமார் 130 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்திருந்தது.
எனினும் இப் பகுதி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றது.
இதனால் உலகின் 8 வது அதிசயமாக கருதப்படுகின்றது.
ஆனால் இப் பகுதியை நியூசிலாந்து அரசு இதுவரைக்கும் பாதுகாக்கப்பட்ட இடமாக பிரகடனப்படுத்தியமைக்கான பதிவுகள் எதுவும் இல்லை.
எவ்வாறெனினும் விரைவில் கண்கவர் அமைப்பில் உள்ள இவ்விடத்தினை உலகின் 8 வது அதிசயமாக பிரகடனப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உலகின் 8 வது அதிசயம் இதுதாங்க....
Reviewed by Author
on
June 15, 2017
Rating:

No comments:
Post a Comment