தலைமன்னாரில் 135 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது
தலைமன்னாரில் 135 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் கடற்படையினர் மற்றும் மன்னார் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
தலைமன்னார் பகுதியில் கெப் வண்டியொன்றில் 59 பொதிகளில் வைத்து கொண்டுசெல்லப்பட்டபோதே குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கைப்பற்றப்பட்ட கேபரள கஞ்சா மற்றும் கெப் வாகனமும் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மன்னார் கடற்படையினர் மற்றும் மன்னார் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கைப்பற்றப்பட்ட கேபரள கஞ்சா மற்றும் கெப் வாகனமும் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
தலைமன்னாரில் 135 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது
Reviewed by NEWMANNAR
on
June 25, 2017
Rating:

No comments:
Post a Comment