தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா- 2017
- வடக்கில்-கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில்-ஆடி மாதம் 29ம் 30ம் திகதிகளில்
- கிழக்கில்-மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் ஆவணி 5ம் 6ம் திகதிகளில்
- யாழ்ப்பாணத்தில் விழிப்புலனற்றோருக்கான சத்தப்பந்து கிறிக்கெட் போட்டி ஆவணி 1ம் திகதி ஸ்டான்லி கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
- மாகாணம் தோறும் 100 போட்டிகள்
- 600 மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வெற்றி வீரர்கள்
- 1000 மேற்பட்ட மாற்றுத்திறனாளி வீரர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் விளையாட்டு விழாவிற்கான அழைப்பு விடுக்கும் துண்டுப்பிரசுரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று 24-07-2017 மன்னாரில் காலை 10-30 மணியளவில் அரசபேரூந்து தரிப்பிடத்தில் மன்னார் மாற்றுத்திறனாளிகளால் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா- 2017
Reviewed by Author
on
July 24, 2017
Rating:

No comments:
Post a Comment