முசலி தேசிய பாடசாலையில் புதிய 3 மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு-(படம்)
பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் றிஸாட் பதியுதீன் குறித்த கட்டிடத்திற்கான அடிக்கல்லினை வைபவ ரீதியாக நாட்டி வைத்தார்.
-இதனைத்தொமர்ந்து மக்கள் சந்திப்பும் அடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் முசலி பிரதேச பாடசாலை அதிபர்கள், பள்ளிவாசல் சம்மேளனங்கள், கிராம அபிவிருத்தி சங்க பிரதி நிதிகள்,பொது மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
முசலி தேசிய பாடசாலையில் புதிய 3 மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு-(படம்)
Reviewed by NEWMANNAR
on
July 07, 2017
Rating:

No comments:
Post a Comment