30 நிமிடத்தில் மெர்சல் பாடல் டீஸர் செய்த சாதனை....
விஜய்யின் ஆளப்போறன் தமிழன் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளிவரவுள்ள நிலையில், அதன் டீஸர் இன்று நள்ளிரவு வெளிவந்தது.
வெளிவந்த சில நிமிடங்களிலேயே ஒரு லட்சம் பார்வைகளை பெற்றது. அரை மணி நேரத்தில் 50 ஆயிரம் லைக்களும், கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் வியூஸ் பெற்றுள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் அனைத்து பாடல்களும் ஆகஸ்ட் 20ம் தேதி சென்னையில் ஒரு பிரம்மாண்ட விழாவில் வெளியிடப்படவுள்ளது.அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் 'மெர்சல்'. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அதிக வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து வருகிறார். இப்படத்துக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடிக்கின்றனர்.
30 நிமிடத்தில் மெர்சல் பாடல் டீஸர் செய்த சாதனை....
Reviewed by Author
on
August 10, 2017
Rating:

No comments:
Post a Comment