இலங்கை மதுவரித் திணைக்களத்தின் முதலாவது பெண் ஆணையாளர் நாயகமாக ஹெலன் மீகஸ்முல்ல நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக இன்று பொறுப்பேற்றுள்ளார்குறித்த நிகழ்வு இலங்கை மதுவரித் திணைக்களத்தில் இடம்பெற்றுள்ளது.
No comments:
Post a Comment