மு.விநாயகபுரம் அ.த.க பாடசாலையில் வரலாற்றில் முதன்முதலாக 'மருத மௌலி' என்ற நூல் வெளியீடு....
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள விநாயகபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் வரலாற்றில் முதன்முதலாக 'மருத மௌலி' என்ற புத்தக வெளியீடும் பரிசளிப்பு விழாவும் இப் பாடசாலை முதலவர் திருமதி இ.கலைவாணி தலைமையில் இடம்பெற்றபோது
பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, வட மாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன், சு.பாபதிப்பிள்ளை, விநாயகபுரம் பிரதம குரு எ.சிறிஸ்கந்தராசா குருக்கள் ஆகியோர் மாணவர்களும் ஆசிரியர்களும் பொதுமக்களும் கலந்துசிறப்பித்தனர்.
சிறப்பு நிகழ்வாக'மருத மௌலி' நூல்வெளியீடும் சாதனைமாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் மாணவிகளின் நடனம் சிறப்பாக இருந்தது.


மு.விநாயகபுரம் அ.த.க பாடசாலையில் வரலாற்றில் முதன்முதலாக 'மருத மௌலி' என்ற நூல் வெளியீடு....
Reviewed by Author
on
September 22, 2017
Rating:

No comments:
Post a Comment