பொருளாதாரத்தில் கனடா அசுர வளர்ச்சி!
கனடாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு இந்த வருடம் மற்றும் 2018ஆம் ஆண்டு உச்சத்தை தொடுமென சர்வதேச நாணயம் கணித்துள்ளது.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனை மையமாக கொண்ட ஐ.எம்.எஃப், 2017 கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.0 சதவிதமெனவும் ஜூலை மாத கணிப்பை விட அரைசதவிதம் அதிகரித்துள்ளதெனவும் மதிப்பிட்டுள்ளது.
இந்த அதிகரிப்பினால் ஜி-7 நாடுகளில் அமெரிக்காவின் 2.2 சதவித வளர்ச்சியுடன் கனடா இரண்டாம் இடத்தில் உள்ளது.
இதேவேளை பாரிஸ் நகரை மையமாக கொண்ட ஒ.இ.சி.டி பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பும் நடப்பு வருடத்தில் கனடா முன்னணியில் நிற்கின்றதென தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரத்தில் கனடா அசுர வளர்ச்சி!
Reviewed by Author
on
October 12, 2017
Rating:

No comments:
Post a Comment