மன்.தட்ச்சனாமருதமடு மகாவித்தியாலயம் வடமாகாண விளையாட்டுப்போட்டியில் சாதனை....
மன்.தட்ச்சனாமருதமடு மகாவித்தியாலயம் சாதனை படைத்துள்ளது.
நடைபெற்று முடிந்த பாடசாலைகளுக்கிடையிலான வடமாகாண விளையாட்டுப்போட்டியில்ப்போட்டியில் இப்பாடசாலையானது சுவட்டு நிகழ்ச்சியில் புதிய சாதனை படைத்துள்ளது,
வடமாகாண விளையாட்டுப்போட்டியில்-2016-2017
Year-2016
M.kuga Yalini
- 100Short run 1st Place -Gold Medal
- 200m Short Run 1st Place -Gold Medal
B.Priyanka
- Running-400m-Gold Medal
- Running-800m-Gold Medal
- Running-1500m-Gold Medal
- 3event-Newrecord
N.Nivethika
- Running-800m-3rd Place
- Running-1500m-Browens Medal
Year-2017
B.Priyanka
- Hurdles-400m-Gold Medal
- Running--800m-Gold Medal
- Running-1500m-Gold Medal
2016-2017-விளையாட்டுப்போட்டியில்
பயிற்சியளித்த ஆசிரியர் G.Mariya Arulraj
2014-2017-இளம் கண்டுபிடிப்பு பொறுப்பாசிரியர் K.Thujanthan
இவர்களுடன் அதிபர்-A.Jerald Almeda
இந்தப்பாடசாலையில் பெரிதாக வளங்கள் இல்லை என்றாலும் கல்வி விளையாட்டு சித்திரப்போட்டிகள் ஏனைய இணைப்பாடவிதானங்கள் எல்லாவற்றிலும் பாடசாலை நல்ல நிலையில் தான் உள்ளது இதற்கு காரணம் மாணவர்களினதும் பயிற்சியும் ஆசிரியர்களினது முயற்சியும் அதிபரின் ஊக்கமும் பாடசாலைச்சமூகத்தின் ஒத்துழைப்பும்தான் இந்த வெற்றிகளுக்கு காரணமாய் அமைந்துள்ளது.
நகர்ப்புரங்களில் இருக்கும் தேசியப்பாடசாலைகள் போதியளவு எல்லா வளங்களுடனும் இருந்துகொண்டு ஏன் சாதிக்க முடியாமல் தவிக்கின்றது ஆனாய் வளங்கள் குறைவான கிராமப்புற பாடசாலைகள் தற்போது பாரிய வளர்ச்சி கண்டு வருகின்றது மகிழ்வான விடையம் தான் நகர்ப்புறமும் கிராமப்புறமும் உள்ள பாடசாலைகள் இணைந்தால் மன்னார் மாவட்டம் கல்வியில் எழுச்சி பெறும் அல்லவா.....
மாணவர்கள் ஆசிரியர்கள் அதிபர் பாடசாலைச்சமூகம் மற்றும் பெற்றோர்கள் அனைவரையும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி நிற்கின்றோம்.
-தொகுப்பு- வை-கஜேந்திரன்-
மன்.தட்ச்சனாமருதமடு மகாவித்தியாலயம் வடமாகாண விளையாட்டுப்போட்டியில் சாதனை....
Reviewed by Author
on
October 22, 2017
Rating:

No comments:
Post a Comment