கவிதாயினி தரங்கினியின் "உயிரோடி" கவிதை நூல் வெளியீடு சிறப்பாக நடைபெற்றது
மூத்தகலைஞர் நாவண்ணன் அவர்களின் மகள் பஸ்ரினா கவிதாயினி தரங்கினியின் "உயிரோடி" கவிதை நூல் வெளியீடு மன் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி தொல்காப்பியர் மண்டபத்தில் 11-11-2017(சனிக்கிழமை)
நேரம்- காலை- 10- 30 சிறப்பாக நடைபெற்றது.
தமிழ் சங்கத்தின் வெளியீடாக தேசியக்கலைஞர் S.A.உதயன் அவர்களின் தலைமையில்
விருந்தினர்களாக
- திருமதி ஸ்ரான்லி டிமெல் மேலதிக அரசாங்க அதிபர்
- திருவாளர் எம்.பரமதாசன் பிரதேச செயலாளர்
- அருட்பணி தமிழ்நேசன் அடிகளார் இவர்களுடன் மூத்த கலைஞர்கள் வெளிமாவட்டங்களில் இருந்தும் கவிஞர்கள் எழுத்தாள்ர்கள் தமிழ்சங்க உறுப்பினர்களும் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்
- நூலாய்வினை-மணலாறு விஜயன் அவர்களும்
- சிறப்பு நயவுரையினை கவிஞர் கு,வீரா அவர்களும் நிகழ்ச்சி தொகுப்பினை J.நயன் அவர்கள் வழங்கினார்.
கவிதாயினி தரங்கினியின் "உயிரோடி" கவிதை நூல் வெளியீடு சிறப்பாக நடைபெற்றது
Reviewed by Author
on
November 12, 2017
Rating:

No comments:
Post a Comment