தமிழ் சினிமாவில் இதுவரை வந்த படங்களில் அதிகம் வசூல் செய்த படங்கள்- டாப் 10 லிஸ்ட் இதோ
தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது ரூ 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் என்பது சாதரணமாகிவிட்டது. அந்த அளவிற்கு வசூல் வளர்ச்சி அதிகமாகி கொண்டே வருகின்றது.
மேலும், தமிழ் சினிமாவிற்கு தமிழகம் தாண்டி தற்போது ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா வெளிநாடுகளில் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, துபாய், மலேசியா, சிங்கப்பூர், லண்டன், இலங்கை ஆகிய பகுதிகளில் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்துள்ளது.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் இதுவரை வந்த படங்களிலேயே அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்களை பார்ப்போம். இதோ....
- எந்திரன் - ரூ 289 கோடி
- கபாலி- ரூ 286 கோடி
- மெர்சல்- ரூ 254 கோடி
- ஐ- ரூ 239 கோடி
- விஸ்வரூபம்- ரூ 180 கோடி
- லிங்கா- ரூ 152 கோடி
- தெறி- ரூ 143 கோடி
- விவேகம்- ரூ 128 கோடி
- வேதாளம்- ரூ 125 கோடி
- துப்பாக்கி- ரூ 125 கோடி
தமிழ் சினிமாவில் இதுவரை வந்த படங்களில் அதிகம் வசூல் செய்த படங்கள்- டாப் 10 லிஸ்ட் இதோ
Reviewed by Author
on
December 17, 2017
Rating:

No comments:
Post a Comment