“Strength and Conditioning” பயிற்சி நெறியை இந்தியாவில் நிறைவு செய்துள்ளார் J.ஜெறோமி
மன்னார் பிரதேச விளையாட்டு அதிகாரி திரு யே.ஜெறோமி
“Strength and Conditioning” பயிற்சி நெறியை இந்தியாவில் நிறைவு செய்துள்ளார்.
இலங்கையில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட விளையாட்டு அதிகாரிகளுக்கு
கொழும்பில் 6 மாதங்கள் நடைபெறும் “Strength and Conditioning” பயிற்சி நெறியின் ஒரு அங்கமாக இந்தியா பெங்களூரில் (31--08-2017-11-09-2017)15 நாட்கள் நடைபெற்ற பயிற்சியை முடித்துள்ளார்.
இதுபோன்ற பயிற்ச்சிகளை நிறைவுசெய்துள்ளதுடன் எமது மன்னார் மாவட்ட வீரவீராங்கணைகளின் வெற்றிக்கு தகுந்த பயிற்சிகளை வழங்கி முன்னிலைபடுத்தவேண்டியது அவசியமானதாகும்.
13 பேர் கொண்ட குழுவில் இவர் ஓருவரே தமிழர் ஆவார்
மன்னார் மாவட்டத்தை பிரதிநிதிப்படுத்திய இவரை நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக பாராட்டி வாழ்த்துகின்றோம்.

“Strength and Conditioning” பயிற்சி நெறியை இந்தியாவில் நிறைவு செய்துள்ளார் J.ஜெறோமி
Reviewed by Author
on
December 05, 2017
Rating:

No comments:
Post a Comment