அண்மைய செய்திகள்

recent
-

முத்தரிப்பு துறையின் புனித செங்கோல் மாதா ஆலயத்தின்கொடியேற்றம்....திருவிழா....02-02-2018


மன்னார் அரிப்பில் அமைந்துள்ள முத்தரிப்பு துறையின் பாதுகவலியாம் புனித செங்கோல் மாதா ஆலயத்தின் திருவிழாவிற்கான கொடியேற்றம்
ஆலயப்பங்குத்தந்தை டெனிகிலிஸ்ரஸ் அவர்களின் தலைமையில் பங்குமக்கள் படைசூழ 24-01-2018 மாலை 5- 45 மணியள்வில் புனித செங்கோல் அன்னையின் கொடியேற்றம் இடம்பெற்றது.

தொடர்ச்சியாக 09நவநாட்கள் திவ்வியநற்கருணை ஆராதனையும் வழிபாடும் திருப்பலியும் இடம்பெற்று 02-02-2018 அன்று திருவிழாதிருப்பலி சிறப்பாக இடம்பெறவுள்ளது.






முத்தரிப்பு துறையின் புனித செங்கோல் மாதா ஆலயத்தின்கொடியேற்றம்....திருவிழா....02-02-2018 Reviewed by Author on January 26, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.