மன்னார் புனித செபஸ்தியார் பேராலய திருவிழா...சிறப்பாக இடம்பெற்றது
அதனைத்தொடர்ந்து திருவிழா முதல் நாள் திருப்பலி பொதுநிலை எனும் உயர் நிலைக்கு அழைப்பு எனும் பொருளில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இனிவருகின்ற 09நாட்களுக்கு
- 12-01- 2018 மையப்பொருளில் குடும்பம் எனும் தெய்வபாசறைக்கு அழைப்பு
- 13-01- 2018 மையப்பொருளில் மரியன்னை வழி சென்று பணிசெய்ய அழைப்பு
- 14-01- 2018மையப்பொருளில் இறைவார்த்தை வழி நின்று ஒழிகொடுக்க அழைப்பு
- 15-01- 2018 மையப்பொருளில் மகிழ்வுடன் பணிசெய்ய அழைப்பு
- 16-01- 2018 மையப்பொருளில் கிறிஸ்துவுக்குள் வாழும் வாலிபர்களா வாழ அழைப்பு
- 17-01- 2018 மையப்பொருளில்மையப்பொருளில் கண்காணிக்குக் கடவுளிடம் கண்க்கு கொடுக்க அழைப்பு
- 18-01- 2018மையப்பொருளில்பாவத்தில் இருந்து விடுதலை பெறாழைப்பு
- 19-01- 2018நற்கருணை விழா வாழ்வின் ஊற்றை நற்கருணையில் சந்திக்க அழைப்பு எனும் மைப்பொருளில் குருமுதல்வர் அருட்பணி விக்ரர்சோசை அவர்கள் சிறப்பிக்க.....
புனிதர் வழியில் தொடர்ந்திடும் நம் அழைப்பு எனும்
மையப்பொருளில் 20-01-2018 சனிக்கிழமை இன்று காலை 5-30 முதல்
திருப்பலியும் 6-30 மணிக்கு மெழுகுதிரிசிலையடியில் இருந்து புதிய
ஆயரவர்களை பங்குரீதியாகமன்னார் தூய சவேரியார் ஆண்கள் கல்லூரி தேசிய பாடசாலை வாத்திய இசைக்குழுவும் மன்னார் தூய சவேரியார் பெண்கள் கல்லூரி தேசிய பாடசாலை வாத்தியக் குழுவும் இப் பவனியில் பங்கேற்று வரவேற்றலுடன் ஆயர் பேரருட்கலாநிதி
P.L.இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் திருவிழாத்திருப்பலி 7-00
மணியலவில் சிறப்பு கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது அதனைத்தொடர்ந்து புனித செபஸ்தியார் திருச்சுருவப்பவனி இறைமக்கள் நடுவே வலம்வந்து பக்தர்களின் மனங்குளிர ஆசீர்வழங்கினார் புதிய ஆயர் தந்தை அவர்களின் புனித செபஸ்தியார் முதலாவது திருவிழாத்திருப்பலியாக அமைந்த்தது
புனிதரின் ஆசியுடன் இணைவோம்.
வை-கஜேந்திரன் -

மன்னார் புனித செபஸ்தியார் பேராலய திருவிழா...சிறப்பாக இடம்பெற்றது
Reviewed by Author
on
January 21, 2018
Rating:

No comments:
Post a Comment