ஆரோக்கியமான வாழ்விற்கு எளிய 10 மருத்துவ குறிப்புக்கள் -
- விட்டமின் ‘ஏ’ அதிகம் உள்ள தக்காளியை சாப்பிடுவதால் பார்வை நரம்புகள் பலப்படும்.
- மிளகாயைப் பொடி செய்து, மஞ்சள் சேர்த்து கஷாயமாக்கிக் குடித்தால் அஜீரண பிரச்சனை சரியாகும்.
- வயிற்று வலி தீர வில்வ இலை சாற்றில் தேன் கலந்து குடியுங்கள்.
- கொத்தமல்லி சாற்றில் கருஞ்சீரகத்தை ஊறவைத்து பொடியாக்கி சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறு நீங்கும்.
- ஊறுகாய் ரத்தத்தில் உள்ள ட்ரை கிளிசரைடுகளை அதிகரித்து இதயநோய்க்கு வழிவகுக்கும்.
- வாழை இலை வெட்டிய பின்பும் ஆக்சிஜனை வெளியிடுவதால் அதில் சாப்பிடுவது நல்லது.
- கசப்பான பிளாக் காஃபி குடிப்பவர்களுக்குச் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு.
- குளிர் காலத்தில் உடல் வெப்பத்தைத் தக்க வைக்கப் பனங்கிழங்கு சாப்பிடுங்கள்.
- தினமும் உலர்ந்த அத்திப்பழம் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
- ஆண்மை குறைபாடு இருந்தால் தக்காளி சூப் குடியுங்கள்.
ஆரோக்கியமான வாழ்விற்கு எளிய 10 மருத்துவ குறிப்புக்கள் -
Reviewed by Author
on
February 24, 2018
Rating:

No comments:
Post a Comment