இலங்கையில் அபாயம்!! எச்.ஐ.வி நோயால் ஆயிரகணக்கான மக்கள் பாதிப்பு!
இலங்கையில், 2840 பேர் எச்.ஐ.வி (HIV) தொற்றுக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் அறிவித்துள்ளது.
இதில், 30சதவீதமானவர்கள் வெளிநாடுகளில் வேலைக்காகச் சென்று நாடு திரும்பிய பெண்கள் மற்றும் ஆண்கள் என, தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அபாயம்!! எச்.ஐ.வி நோயால் ஆயிரகணக்கான மக்கள் பாதிப்பு!
Reviewed by Author
on
February 02, 2018
Rating:

No comments:
Post a Comment