கண்டி அசாதாரண நிலை தொடர்பில் பிரதமர் விசேட உரை -
கண்டியில் நடைபெற்ற அசாதாரண சூழ்நிலை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
இன்று பிற்பகலில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் பிரதமரின் விசேட உரை நிகழ்த்தப்படலாம் என்று அலரிமாளிகைத் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேபோன்று நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் 23/2 சரத்தின் பிரகாரம் கூட்டு எதிர்க்கட்சியும் விசேட உரையொன்றை நிகழ்த்த ஏற்பாடுகளை முன்னெடுப்பதாக தெரியவந்துள்ளது.
கண்டி அசாதாரண நிலை தொடர்பில் பிரதமர் விசேட உரை -
Reviewed by Author
on
March 06, 2018
Rating:

No comments:
Post a Comment