பற்களின் மஞ்சள் கறையை போக்க என்ன செய்யலாம்? இதோ டிப்ஸ் -
அதனால் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீக்க, சில எளிய ஆரோக்கியமான இயற்கை வழிகள் உள்ளது. அதை பின்பற்றினாலே போதும்.
பற்களின் மஞ்சள் கறையை போக்கும் டிப்ஸ்கள்
- பற்களை எலுமிச்சை சாறு மற்றும் உப்பு கலந்து தேய்ந்து வந்தால், பற்களில் உள்ள மஞ்சள் கறை படிப்படியாக நீங்கும்.
- எலுமிச்சை பழத்தை கொண்டு பற்களை துலக்கி, பின் குளிர்ந்த நீரில் பற்களை கழுவினால், கறைகளை எளிதில் நீக்கலாம்.
- தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள அசிட்டிங் அமிலம் பற்களில் உள்ள, கறைகளையும் நீக்கும்.
- சாதாரண உப்பைக் கொண்டு, பற்களை துலக்கினால் பற்களில் உள்ள கறைகள் அகன்று, பற்கள் பிரகாசமாக இருக்கும்.
- இரவு உறங்கும் முன், ஆரஞ்சு பழ தோலில் பற்களை துலக்கி விட்டு, வாயை கழுவாமல் படுத்துக் கொண்டு காலையில் பற்களை சுத்தம் செய்ய வேண்டும்.
பற்களின் மஞ்சள் கறையை போக்க என்ன செய்யலாம்? இதோ டிப்ஸ் -
Reviewed by Author
on
March 03, 2018
Rating:

No comments:
Post a Comment