தென்னிந்தியாவில் ரூ 100 கோடி ஷேர் கொடுத்த 8 படங்களின் லிஸ்ட் .....
தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை தற்போதெல்லாம் பிரமாண்ட வரவேற்பு உலகம் முழுவதும் கிடைத்து வருகின்றது. அதிலும் ரஜினி, விஜய், பவன் கல்யான், பிரபாஸ், மகேஷ் பாபு ஆகியோரின் படங்கள் கிடைக்கும் வரவேற்பை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இந்த நிலையில் தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கில் ரூ 100 கோடி ஷேர் கொடுத்த படங்கள் குறித்து பார்ப்போம். இவை வசூல் இல்லை ஷேர் மட்டும்.
- பாகுபலி
- பாகுபலி-2
- எந்திரன்
- கபாலி
- கைதி நம்பர் 150
- மெர்சல்
- ஐ
- ரங்காஸ்தலம்
தென்னிந்தியாவில் ரூ 100 கோடி ஷேர் கொடுத்த 8 படங்களின் லிஸ்ட் .....
Reviewed by Author
on
April 10, 2018
Rating:

No comments:
Post a Comment