அண்மைய செய்திகள்

recent
-

ஐபிஎல் பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தானை தெறிக்கவிட்டு 11 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் வெற்றி -


ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி நடந்தது. முதலில் களமிறங்கிய ஹைதராபாத் 20 ஓவருக்கு 7 விக்கெட் இழந்து 151 ரன்கள் எடுத்து உள்ளது. இந்த போட்டியில் ஹைதராபாத் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்தது. கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 63 ரன்கள் சேர்த்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஜாஃப்ரா ஆர்சர் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களம் இறங்கியது.

அடுத்தடுத்து விக்கெட்டுக்கள் வீழந்ததால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியதால் அதிரடியாக விளையாட முடியவில்லை. அந்த அணிக்கு கடைசி 5 ஓவரில் 50 ரன்கள் தேவைப்பட்டது.
ரஹானே மட்டும் அதிரடியாக 65 ரன்கள் எடுத்தார்.ராஜஸ்தான் 20 ஓவருக்கு 6 விக்கெட் இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது.ராஜஸ்தானிற்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.




ஐபிஎல் பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தானை தெறிக்கவிட்டு 11 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் வெற்றி - Reviewed by Author on April 30, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.