தளபதி62 ஷூட்டிங் எங்கு நடக்கிறது தெரியுமா...
நடிகர் விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார். ஸ்டிரைக் காரணமாக நின்றிருந்த ஷூட்டிங் தற்போது மீண்டும் துவங்கியுள்ளது.
தற்போது சென்னையில் உள்ள பிரபல கல்லூரியான பச்சையப்பாஸ் கல்லூரியில் இன்று இரவு ஷூட்டிங் நடைபெற்றுவருகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மெர்சல் படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.
தளபதி62 ஷூட்டிங் எங்கு நடக்கிறது தெரியுமா...
Reviewed by Author
on
April 28, 2018
Rating:

No comments:
Post a Comment