மன்னாரில் தமிழ் சிங்கள புத்தாண்டு விழா-மிகவும்சிறப்பாக இடம்பெற்றது
பொதுவிளையாட்டரங்கில் 05பிரதேச செயலகங்களின் செயலாளர்கள் உள்ளூராட்ச்சி சபைஉறுப்பினர்கள் கணக்காளர்கள் அரசதிகாரிகள் சர்வமதத்தலைவர்கள் அரச அரசசார்பற்ற உத்தியோகத்தர்கள் இவர்களுடன் பொதுமக்களும்கலந்து சிறப்பித்தனர்.
கலை கலாச்சார பாரம்பரிய நிகழ்வுகளும் இடம்பெற்றது அத்தோடு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.
மன்னாரில் தமிழ் சிங்கள புத்தாண்டு விழா-மிகவும்சிறப்பாக இடம்பெற்றது
Reviewed by Author
on
April 20, 2018
Rating:

No comments:
Post a Comment