அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பொதுநூலகத்திற்கு பெறுமதியான ஒரு தொகுதி புத்தகங்கள் வழங்கி வைப்பு…



மன்னார் பொதுநூலகத்திற்கு ரூபா 20000 பெறுமதியான புரட்சிச்சிந்தனையாளர் பெரியார்(ஈ.வே.ராமசாமி) அவர்கள் எழுதிய
  • சமூகம் 
  • பொருளாதாரம் 
  • அரசியல் 
  • சமயம் வாழ்வியல் சார்ந்த கருத்துக்கள் அடங்கிய தரமான 20 புத்தகங்கள் கொண்ட ஒரு தொகுதி புத்தகங்கள் திருவாளர் தேவா(இலக்கியமொழிபெயர்ப்பாளர்) மன்னார் அமுதன் ஊடாக பொதுநூலகத்தின் பிரதம நூலகர் K.M. நிசாத்-ASLLA அவர்களிடம் இன்று 26-05-2018 வழங்கி வைக்கப்பட்டது. இன்று வாசகர் வட்டம் கலந்துரையாடலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

மன்னார் பொதுநூலகத்திற்கு பெறுமதியான ஒரு தொகுதி புத்தகங்கள் வழங்கி வைப்பு… Reviewed by Author on May 27, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.