காலா இத்தனை தியேட்டரில் வெளியாகிறதா - பிரம்மாண்டம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் காலா படத்தை தான் உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் காத்துக்கிண்டிருக்கின்றனர்.
நேற்று நடந்த இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த கூட்டத்தை பார்த்தாலே அது தெரிந்திருக்கும்.
ஜூன் 7ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் தற்போது மொத்த தியேட்டர்கள் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. தெலுங்கு மற்றும் ஹிந்தியும் சேர்த்து உலகம் முழுவதும் சுமார் 10,000 மேற்பட்ட தியேட்டர்களில் படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
காலா இத்தனை தியேட்டரில் வெளியாகிறதா - பிரம்மாண்டம்
Reviewed by Author
on
May 11, 2018
Rating:

No comments:
Post a Comment