வடக்கு ஆளுநரால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நியமனங்கள் வழங்கி வைப்பு -
வட மாகாண ஆளுநரால் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 23 பேருக்கு நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வு வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே அலுவலத்தில் இன்று காலை நடைபெற்றுள்ளது.
இதன்போது முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கே நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
வடக்கு ஆளுநரால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நியமனங்கள் வழங்கி வைப்பு -
Reviewed by Author
on
May 05, 2018
Rating:

No comments:
Post a Comment