வரலாற்று சாதனை படைத்த மன்னார் கல்விவலையம்....முழுமையான தகவலுடன்
வடமாகாணக் கல்வித் திணைக்களம் நடத்திய வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான தடகளத் தொடரில் மன்னார் கல்வி வலயம் 733 புள்ளிகள் பெற்று சம்பியனாகியது. வடமாகாண முதலமைச்சர் அவர்களினால் வெற்றிக்கேடையம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.கடந்த வருடம் 2ம்இடத்தினைப்பெற்றமையும் சிறப்பான விடையமே......
வடமாகாணக் கல்வித் திணைக்களம் 11வது தடவையாக நடத்திய வடமாகாண 12கல்வி வலையங்களின் பாடசாலைகளுக்கு இடையிலான இருபாலாருக்குமான தடகளத் தொடர் யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து 5 நாள்கள் (July-6-10-07-2018)நடைபெற்றது.
மன்னாரில் இருந்து கலந்து கொண்ட பாடசாலைகளின்
களநிகழ்வில்
Age-14 Boys- K.Sayanraj Murungan.M.V 1.41-Colours
Age-14 Boys-M.Mohamed Husain Unis Farook GMMS5.08-colours
Age-16 Boys- S.Danushan Peries ST.Joseph M.V -4.21-Colours
Age-18Girls- A.Anusala Murungan.M.V 5.29-Colours
Age-18Girls-J.Abisha Arippu RCTMS 5.02 Colours
Age-12 Girls A.A.Mithusa Arippu RCTMS 0.09.30 Colours
Age-12boys-K.M.Malik Ilakadipiddy RCTMS 0.08.70 Colours
Age-14 Girls N.Nirushini ParikarikandalGTMS 0.11.80-Colours
Age-14boys-A.Anokshan Fatima MMV 0.10.80 -colours
Age-14boys-V.kishalan Sinnavalaiyankaddu GTMS 0.11.15-Colours
Age-14boys-V.kishalan Sinnavalaiyankaddu GTMS00.14.00-Colours(80M Hur)
Age-12boys-K.M.Malik Ilakadipiddy RCTMS 0.14.0 colours
Age-12boys-S.Nameethan Sithyvinayagar H.C 0.14.30 colours
Age-18 boys-S.Jeusan Cross St.Annes M.M.V 00.15.40-Colours(110mHur)
Age-20 boys-A.Abikshan St.Annes M.M.V 00.15.90-Colours(110mHur)
Age-16 Girls A.Sowmiya Arippu RCTMS 00.13.30- Colours
Age-16 Girls-T.Abisha Mark St.Annes M.M.V 13.50-Colours
Age-14boys-A..Anokshan Fatima MMV 13.50 -colours
Age-18 Boys-P.Denisten St.Xaviers Boys M.M.V-00.11.50 Colours
Age-20 Boys-A.kalaiventhan Croos St.Annes M.M.V-00.11.10-Colours
Age-18Girls- A.Anusala Murungan.M.V 00.13.20-Colours
Age-16 Girls-T.Abisha Mark St.Annes M.M.V 0.28.30-Colours
Age-16 GirlsV.Nirosha Katkidanthakulam.RCTMS 0.28.60-Colours
Age-18Girls- A.Anusala Murungan.M.V 0.27.20-Colours
Age-18 Boys-P.Denisten St.Xaviers Boys M.M.V-00.23.60 Colours
Age-20 Boys-A.kalaiventhan Croos St.Annes M.M.V-00.22.50-Colours
Age-20 Boys-J.Jeyapriyatharsan Murungan.M.V-00.23.40-Colours
Age-16 Boys V.Jeevarajan Nanattan MV 00.42.80 -colours
Age-20 Boys A.Abikshan St.Annes MMV 00.56.80-Colour
Age-18 Girls A.Anat Mary Thuyajoseph Vsz.M.V 0.18.50-Colour
Age-16 Girls V.Nirosha Katkidanthakulam.RCTMS 1.04.50-Colours(400M)
Age-16 Boys R.Raskan Fatima MMV 00.55.40 -colours(400M)
Age-18 Boys N.M.Nasthikan Fatima MMV 00.50.40-Colour(400M)
Age-20 Boys-J.A.Rojan Fernando Arippu RCTMS0.50.10 Colours
Age-16Girls P.Raksika Periyapandivirichchan M.V1.06.90-Colours(400M)
Age-16 Boys R.Raskan Fatima MMV 00.55.40-colours(400M)
Age-16 Girls-S.Dilaixshana Vaddkandal GTMS-8.72- colours
Age-18 Boys-N.M.Nasathkan Fatima MMV 2.03.20 Colours
Age-20 Boys-J.A.Rojan Fernando Arippu RCTMS1.59.70 Colours
Age-20 Boys-N.Clastan Mascringhe Fatima MMV 2.02.90 Colours
Age-18 Girls S.ThenusaGowriambal GTMS 10.42-Colour
AGE-12-BOYS MN.Katkidanthakulam.RCTMS-00.30.70-COLOURS
EVENT-RELAY 4*400
AGE-20-BOYS-MN-Fatima MMV-00.45.20-COLOURS
AGE-20-BOYS -MN.St.Annes MMV 3-27-70-COLOURS
ஆண் பெண் இருபாலரும் முதல் 10ம் இடங்களில்
பெண்கள் அடிப்படையில்
இருபால் பிரிவிலும் ஒட்டுமொத்தமாக....
17 வருடம் எட்டமுடியாத இலக்கினை எமது மன்னார் மாணவ மாணவிகள் எட்டிப்பிடித்துள்ளனர்.
அது சாத்தியமில்லை என்று இருந்து விடையத்தினை சாத்தியமாக்கி சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர் இச்சாதனையை நிகழ்த்துவதற்கு இம்மாணவர்களுக்கு உருதுணையாக இருந்த ஆசிரியர்கள் அதிபர்கள் பெற்றோர்கள் திரு.P.ஞானராஜ் உடற்கல்வி உதவி பணிப்பாளர்
திரு.T.ஜேக்கப் ஆசிரிய ஆலோசகர் இவர்களுடன் திருமதி S.S.செபஸ்ரியன் வலையக்கல்விப்பணிப்பாளர் மற்றும் பாடசாலைச்சமூகம் அனைவருக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம்.
மன்னார் மாவட்டமானது கல்வியிலும் விளையாட்டிலும் தன்னை நிலை கலையிலும் நிறுத்திவருகின்றது.
இடைவிடாத பயிற்ச்சியும் முயற்ச்சியும் கடின உழைப்புமே இவ்வரிய வெற்றிக்குகாரணம்.
வெற்றிகள் தொடரட்டும் மன்னார் பிரகாசிக்கட்டும்...............
தகவல்-கல்வி வலையம் மன்னார்
தொகுப்பு-வை.கஜேந்திரன்

- மன்-கொணடச்சி அ.மு.க பாடசாலையின் மாணவன் ஜெனுசன் பீரீஸ்
- அரிப்பு றோ.க.த.க பாடசாலையின் மாணவன் றொஜன் பெணான்டோ
- முருங்கன் ம.ம.வித்தியலயத்தின் அ.அனுசலா வடமாகாணத்தின் சிறந்த வீரர்களாக தெரிவு செய்யப்பட்டனர் அத்துடன்
- மன்-இலகடிப்பிட்டி றோ.க.த க பாடசாலையின் மாணவன் K.M.மாலிக் மற்றும்
- மன்-பற்றிமா ம.ம வித்தியாலயத்தின் மாணவன் நஷாதிகான்
- மன்-நானாட்டான் ம.மவித்தியாலயம் மாணவன் நிஷான் சிறந்த வீரர்களாக தெரிவு
- HIGH JUMP
Age-14 Boys- K.Sayanraj Murungan.M.V 1.41-Colours
- LONG JUMP
Age-14 Boys-M.Mohamed Husain Unis Farook GMMS5.08-colours
Age-16 Boys- S.Danushan Peries ST.Joseph M.V -4.21-Colours
Age-18Girls- A.Anusala Murungan.M.V 5.29-Colours
Age-18Girls-J.Abisha Arippu RCTMS 5.02 Colours
- 60M
Age-12 Girls A.A.Mithusa Arippu RCTMS 0.09.30 Colours
Age-12boys-K.M.Malik Ilakadipiddy RCTMS 0.08.70 Colours
- 80M
Age-14 Girls N.Nirushini ParikarikandalGTMS 0.11.80-Colours
Age-14boys-A.Anokshan Fatima MMV 0.10.80 -colours
Age-14boys-V.kishalan Sinnavalaiyankaddu GTMS 0.11.15-Colours
Age-14boys-V.kishalan Sinnavalaiyankaddu GTMS00.14.00-Colours(80M Hur)
- 100 M
Age-12boys-K.M.Malik Ilakadipiddy RCTMS 0.14.0 colours
Age-12boys-S.Nameethan Sithyvinayagar H.C 0.14.30 colours
Age-18 boys-S.Jeusan Cross St.Annes M.M.V 00.15.40-Colours(110mHur)
Age-20 boys-A.Abikshan St.Annes M.M.V 00.15.90-Colours(110mHur)
Age-16 Girls A.Sowmiya Arippu RCTMS 00.13.30- Colours
Age-16 Girls-T.Abisha Mark St.Annes M.M.V 13.50-Colours
Age-14boys-A..Anokshan Fatima MMV 13.50 -colours
Age-18 Boys-P.Denisten St.Xaviers Boys M.M.V-00.11.50 Colours
Age-20 Boys-A.kalaiventhan Croos St.Annes M.M.V-00.11.10-Colours
Age-18Girls- A.Anusala Murungan.M.V 00.13.20-Colours
- 200M
Age-16 Girls-T.Abisha Mark St.Annes M.M.V 0.28.30-Colours
Age-16 GirlsV.Nirosha Katkidanthakulam.RCTMS 0.28.60-Colours
Age-18Girls- A.Anusala Murungan.M.V 0.27.20-Colours
Age-18 Boys-P.Denisten St.Xaviers Boys M.M.V-00.23.60 Colours
Age-20 Boys-A.kalaiventhan Croos St.Annes M.M.V-00.22.50-Colours
Age-20 Boys-J.Jeyapriyatharsan Murungan.M.V-00.23.40-Colours
- 300M Hur
Age-16 Boys V.Jeevarajan Nanattan MV 00.42.80 -colours
- 400M Hur
Age-20 Boys A.Abikshan St.Annes MMV 00.56.80-Colour
Age-18 Girls A.Anat Mary Thuyajoseph Vsz.M.V 0.18.50-Colour
Age-16 Girls V.Nirosha Katkidanthakulam.RCTMS 1.04.50-Colours(400M)
Age-16 Boys R.Raskan Fatima MMV 00.55.40 -colours(400M)
Age-18 Boys N.M.Nasthikan Fatima MMV 00.50.40-Colour(400M)
Age-20 Boys-J.A.Rojan Fernando Arippu RCTMS0.50.10 Colours
Age-16Girls P.Raksika Periyapandivirichchan M.V1.06.90-Colours(400M)
Age-16 Boys R.Raskan Fatima MMV 00.55.40-colours(400M)
- 800M
Age-16 Girls-S.Dilaixshana Vaddkandal GTMS-8.72- colours
Age-18 Boys-N.M.Nasathkan Fatima MMV 2.03.20 Colours
Age-20 Boys-J.A.Rojan Fernando Arippu RCTMS1.59.70 Colours
Age-20 Boys-N.Clastan Mascringhe Fatima MMV 2.02.90 Colours
- 1500M
- TRIPLE JUMP
Age-18 Girls S.ThenusaGowriambal GTMS 10.42-Colour
- SHOT PUT
- EVENT-RELAY 4*50
AGE-12-BOYS MN.Katkidanthakulam.RCTMS-00.30.70-COLOURS
EVENT-RELAY 4*400
AGE-20-BOYS-MN-Fatima MMV-00.45.20-COLOURS
AGE-20-BOYS -MN.St.Annes MMV 3-27-70-COLOURS
ஆண் பெண் இருபாலரும் முதல் 10ம் இடங்களில்
- மன்-பற்றிமா ம.ம.வித்தியாலயம்-159 புள்ளிகள் பெற்று 01 இடத்தினையும்
- புனித ஆனாள் வித்தியாலயம்-132 புள்ளிகள் பெற்று 02 இடத்தினையும்
- மன்.முருங்கன் ம.வித்தியாலயம் 07ம் இடத்தினையும்
பெண்கள் அடிப்படையில்
- அரிப்பு றோ.க.த.க 06ம் இடமும்
- முருங்கன் ம.வித்தியாலயமும் 05 இடமும் பெற்றுள்ளது இவற்றுடன் மேலதிகமாக அஞ்சல் ஓட்டநிகழ்வில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்று சம்பியனாகியுள்ளது.
இருபால் பிரிவிலும் ஒட்டுமொத்தமாக....
- மன்னார் கல்வி வலயம்.733 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தைதனதாக்கியது.
- வலிகாமம் கல்வி வலயம் 634 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும்,
- யாழ்ப்பாணக் கல்வி வலயம் 529 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தையும்,
- கிளிநொச்சி கல்வி வலயம் 262 புள்ளிகளைப் பெற்று நான்காமிடத்தையும்
- வடமராட்சி கல்வி வலயம் 258 புள்ளிகளைப் பெற்று ஐந்தாமிடத்தையும்
- வவுனியா தெற்கு கல்வி வலயம் 245 புள்ளிகளைப் பெற்று ஆறாமிடத்தையும்
- முல்லைத்தீவு கல்வி வலயம் 222 புள்ளிகளைப் பெற்று ஏழாமிடத்தையும்
- தென்மராட்சி கல்வி வலயம் 127 புள்ளிகளைப் பெற்று எட்டாமிடத்தையும்
- துணுக்காய் கல்வி வலயம் ஒன்பதாமிடத்தையும்
- மடு கல்வி வலயம் பத்தாமிடத்தையும்
- தீவகம் கல்வி வலயம் பதினோராமிடத்தையும்
- வவுனியா வடக்கு கல்வி வலயம் பன்னிரெண்டாமிடத்தையும் பெற்றன.
17 வருடம் எட்டமுடியாத இலக்கினை எமது மன்னார் மாணவ மாணவிகள் எட்டிப்பிடித்துள்ளனர்.
அது சாத்தியமில்லை என்று இருந்து விடையத்தினை சாத்தியமாக்கி சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர் இச்சாதனையை நிகழ்த்துவதற்கு இம்மாணவர்களுக்கு உருதுணையாக இருந்த ஆசிரியர்கள் அதிபர்கள் பெற்றோர்கள் திரு.P.ஞானராஜ் உடற்கல்வி உதவி பணிப்பாளர்
திரு.T.ஜேக்கப் ஆசிரிய ஆலோசகர் இவர்களுடன் திருமதி S.S.செபஸ்ரியன் வலையக்கல்விப்பணிப்பாளர் மற்றும் பாடசாலைச்சமூகம் அனைவருக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம்.
மன்னார் மாவட்டமானது கல்வியிலும் விளையாட்டிலும் தன்னை நிலை கலையிலும் நிறுத்திவருகின்றது.
இடைவிடாத பயிற்ச்சியும் முயற்ச்சியும் கடின உழைப்புமே இவ்வரிய வெற்றிக்குகாரணம்.
வெற்றிகள் தொடரட்டும் மன்னார் பிரகாசிக்கட்டும்...............
தகவல்-கல்வி வலையம் மன்னார்
தொகுப்பு-வை.கஜேந்திரன்
வரலாற்று சாதனை படைத்த மன்னார் கல்விவலையம்....முழுமையான தகவலுடன்
Reviewed by Author
on
July 11, 2018
Rating:

No comments:
Post a Comment