மெர்சல் தயாரிப்பாளருக்கு கிடைத்த பெரும் வெற்றி! வாழ்த்து மழையில் தேனாண்டாள்
விஜய் நடித்த மெர்சல் படம் கடந்த வருடம் வெளியாகி பல சாதனைகளை செய்தது. பாக்ஸ் ஆஃபிசில் இப்படம் ரூ 250 கோடியை வசூல் செய்தது.
மேலும் டிஜிட்டல் சாதனைகளை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். இப்படம் தேனாண்டாள் நிறுவனத்தின் 100 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை அந்த நிர்வாகத்தை சேர்ந்த முரளி ராமசாமி, ஹேமா ருக்மணி ஆகியோர் தயாரித்திருந்தனர். படத்தை தயாரித்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி என கூறினார்கள். தற்போது South Indian film chamber of commerce க்கு முரளி புதிய செயலாளராக பதவியேற்றுள்ளாராம்.
மெர்சல் தயாரிப்பாளருக்கு கிடைத்த பெரும் வெற்றி! வாழ்த்து மழையில் தேனாண்டாள்
Reviewed by Author
on
August 30, 2018
Rating:

No comments:
Post a Comment