யுவன்....நான் தல பேன் தான், ஆனால் விஜய்?
யுவன் தற்போது செம்ம பிஸியாக இருக்கும் இசையமைப்பாளர். இவர் இசையில் நாளை சண்டக்கோழி-2 படத்தின் பாடல்கள் வருகின்றது.
இந்நிலையில் கடந்த வாரம் ஒரு யுவன் கலந்துக்கொண்ட ஒரு பேட்டியில் அவரிடம் ‘உங்களுக்கு பிடித்த நடிகர் தல அல்லது தளபதி இதில் யார்?’ என்று கேட்டனர்.
அதற்கு யுவன் ‘தல தான், ஏனெனில் நான் அவருடன் நிறைய படங்களில் பணியாற்றியுள்ளேன், அதனால் கூறுகிறேன்.
உடனே எனக்கு விஜய்யை அந்த அளவிற்கு பிடிக்காது என்று நினைத்துக்கொள்ளாதீர்கள், நான் அவருடன் பல படங்களில் பணியாற்றவில்லை, அதுக்கூட ஒரு காரணமாக இருக்கலாம்’ என்று தெரிவித்துள்ளார்.
யுவன்....நான் தல பேன் தான், ஆனால் விஜய்?
Reviewed by Author
on
September 23, 2018
Rating:

No comments:
Post a Comment