மன்னாரில் மாபெரும் புராதன புகைப்பட கண்காட்சி-
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் 29/09/2018 சனிக்கிழமை அன்று மாபெரும் புராதன புகைப்பட கண்காட்சி நடைபெறவுள்ளதால் அனைத்து மன்னார் மாவட்ட உறவுகளும் இந்த கண்காட்சி நிகழ்வில் கலந்து கொண்டு எமது மன்னாரின் தொன்மையை கண்டு ரசிப்பதுடன் .வருங்காலத்தில் எமது மாவட்டத்தில் ஒரு "அருங்காட்சியகம்" அமைய தங்களின் நல் ஆதரவை வழங்கி எம்மோடு சேர்ந்து பயணிக்க அன்போடு அழைத்து நிற்கின்றோம்.
மன்னாரில் மாபெரும் புராதன புகைப்பட கண்காட்சி-
Reviewed by Author
on
September 26, 2018
Rating:

No comments:
Post a Comment