மன்னாா் கல்வி வலயத்தின் முழுநிலா விழாவில் அருட்திரு.செ.அன்புராசா(அமதி)அடிகளாா் கௌரவிப்பு
மன்னாா் கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முழுநிலா விழா கடந்த 24.09. 2018 அன்று மன்னாா் நகர மண்டபத்தில் இடம்பெற்றது. இநநிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சில் செயலாளா் திரு. சத்தியசீலன் அவா்கள் இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டாா்.
மன்னாா் வலயக் கல்விப் பணிப்பாளா் திருமதி. சுகந்தி செபஸ்தியன் அவா்கள் இந்நிகழ்வுக்குத் தலைமை தாங்கினாா்.
இந்நிகழ்வின்போது அருட்திரு. செ.அன்புராசா (அமதி) அடிகளாா் கௌரவிக்கப்பட்டாா். "உயர்வான இறைபணிக்கு நிறைவான வாழ்த்துக்கள்" அவருக்கு எமது பாராட்டுக்கள் உாித்தாகுக!
மன்னாரின் கலைப்பொக்கிஷம் செபமாலை குழந்தை மாஸ்ரர் அவர்களின் கலைப்புதல்வர் என்பது மகிழ்ச்சிக்குரியது.

மன்னாா் கல்வி வலயத்தின் முழுநிலா விழாவில் அருட்திரு.செ.அன்புராசா(அமதி)அடிகளாா் கௌரவிப்பு
Reviewed by Author
on
September 26, 2018
Rating:

No comments:
Post a Comment