விமர்சனங்களுக்கு நடுவே மறுபடியும் ஆச்சர்யப்படவைத்த சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகர்களுக்கு இணையாக டாப் 5 ல் ஒன்றாக வந்துவிட்டார். சில படங்களிலேயே அவரின் இந்த வளர்ச்சியை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் அவரின் நடிப்பில் அண்மையில் வெளியான படம் சீமராஜா. கலவையான விமர்சனங்களுக்கு நடுவே படத்தின் வசூல் நன்றாக இருந்து வருகிறது. உலகம் முழுக்க ரூ 50 கோடியை வசூலித்துள்ளதாம்.
அவரின் தயாரிப்பில் கனா படம் வெளியாகவுள்ளது. அவரின் நண்பர் அருண் ராஜா காமராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட்டில் சாதிக்கும் பெண்ணாக நடித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் இப்படத்தில் சிறு ரோலில் நடித்துள்ளார் என தகவல் முன்பே வெளியானது. தற்போது அவர் மெக்கானிக்காக நடித்துள்ளதோடு 5 காட்சிகளில் படத்தில் வருவாராம்.
விமர்சனங்களுக்கு நடுவே மறுபடியும் ஆச்சர்யப்படவைத்த சிவகார்த்திகேயன்!
Reviewed by Author
on
September 25, 2018
Rating:

No comments:
Post a Comment