மன்னார் மனித புதைகுழி...266 முழு மனித எச்சங்கள் மீட்பு....
மன்னார் மனித புதைகுழி அகழ்வுப்பனியானது 113 வது நாளாக 07-12-2018 வெள்ளிக்கிழமை சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம் பெற்றது தற்போது மனித புதைகுழியானது மேலும் ஆழப்படுத்தப்பட்டும் அகலப்படுத்தப்பட்டும் மேலும் மனித எச்சங்கள் காணப்படுகின்றனவா என ஆய்வு பனிகள் இடம் பெற்று வருகின்றது
தொடர்ச்சியாக மனித எச்சங்கள் மற்றும் தடய பொருட்கள் மீட்க்கப்பட்டு வருகின்றது இன்றைய தகவலின் படி
இதுவரை மன்னார் மனித புதைகுழியில் இருந்து 266 முழு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் 260 மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது
அத்துடன் நேற்றைய தினம் மீட்கப்பட்ட இரும்பு கம்பியால் கால்கல் பினைக்கப்பட்ட மனித எச்சம் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு தற்போது நீதி மன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
அகழ்வு பணிகள் தொடர்கின்றது இன்னும்......வரும்....

Reviewed by Author
on
December 08, 2018
Rating:
Reviewed by Author
on
December 08, 2018
Rating:

No comments:
Post a Comment