அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தேசிய ஊட்டச்சத்து கொள்கை மறு ஆய்விற்கான கலந்துரையாடல்-முழுமையான படங்களுடன்

ஆலோசனை கலந்துரையாடல் நிகழ்வானது 17-12-2018 ஒருநாள் பயிற்சிப்பட்டறை நிகழ்வாக நடைபெற்றது.
அனைத்து பிரஜைகளிற்கும் தரமான ஆரோக்கியமான போசாக்கு உணவினை வழங்குதலும் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்தலும் விழிப்புணர்வினை வழங்குதலும் எனும் திட்ட செயற்பாட்டின் கீழ்
  • உணவுகளின் தரமும் ஆரோக்கியமும்
  • உணவு பாதுகாப்பு
  • உணவு உற்பத்தியின் போதும் சேர்க்ககைளும்
  • உணவுகளின் வகைகளும் அவற்றின் பலனும்
  • கற்பிணிதாய்மார்களின் உணவு முறைகள்
  • சிறுவர்களின் போசாக்கு உணவுபழக்கவழக்கங்கள்
  • மாணவர்களின் ஆரோக்கியமான உணவுகள்
போன்றவற்றின் மூலம் தாய்மார்களின் மாணவர்களின் ஏற்படும் மாற்றங்கள் மந்தநிலை போசாக்கின்மை சோர்வு திறமையற்ற செயற்பாடுகளை எவ்வாறு அகற்றுவது விழிப்புணர்வு செயற்பாடுகள் மூலம்தான் என்பனபற்றி கலந்தாரயப்பட்டது.
இச்செயற்பாட்டினை மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்களினதும் மாணவர்களினதும் ஆரோக்கியம் கல்வி வளர்ச்சி வீதச்செயற்பாடுகளின் விரிவாக கலந்தாய்வு செய்யப்பட்டது.
Name of the programme: Discussion with CSOs at Mannar district, and collecting the inputs for the National Nutrition Policy (NNP) Review
Date: 17th December 2018
Venue: Sarvodaya District office
Organized by Scaling Up Nutrition People Forum (SUN PF) with the support of Sarvodaya District office.
Participants: YGRO Mannar, Valvuthayam Mannar, MSEDO, MWDF Mannar, Dept of community based correction court, MARDAF, NPC, MARR, ThesodayaSabai, NYCS, CCD, TNV,Sarvodaya, RDF, MaragathamClini, CHRD, CCT, PAFFREL, SDF, Youth.
NNP review lead by Dr.AnomaBasnayake (Consultant Community Medicine, Nutrition Division)
What is SUN?
Scaling Up Nutrition (SUN) is a unique Movement founded on the principle that all people have a right to food and good nutrition. It unites people from governments, civil society, the United Nations, donors, businesses and researchers in a collective effort to improve nutrition.


ஏற்கனவே இருகின்ற தேசிய ஊட்டச்சத்து கொள்கையில் இன்னும் சேர்க்கவேன்டிய விடையங்கள் கருத்துக்களை ஆலோசனைகளை உள்வாங்குதல் திருத்தம் செய்தலுக்கான சிவில் சமூகத்தில்  அரோக்கியமான ஆலோசனையினை பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகளில் இதுவும் ஒன்று.
-வை.கஜேந்திரன்-











































































மன்னாரில் தேசிய ஊட்டச்சத்து கொள்கை மறு ஆய்விற்கான கலந்துரையாடல்-முழுமையான படங்களுடன் Reviewed by Author on December 19, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.