அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ.புஷ் காலமானார் -
கடந்த 1989-93 காலகட்டத்தில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தவர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ.புஷ். இவரது காலத்தில் ஈராக்கின் ஜனாதிபதியாக சதாம் உசேன் பனிப்போர் நிலவியது.
அமெரிக்காவின் 41வது ஜனாதிபதியாக இருந்த இவரது மகன் ஜார்ஜ் டபிள்யூ.புஷ்-யும், கடந்த 2001-09ஆம் ஆண்டு வரை அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்தார்.
இந்நிலையில், வயது மூப்பின் காரணமாக இன்று மரணமடைந்ததாக புஷ்ஷின் குடும்ப தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ.புஷ் காலமானார் -
Reviewed by Author
on
December 01, 2018
Rating:

No comments:
Post a Comment