அண்மைய செய்திகள்

recent
-

வெரிகோஸ் நோயை குணப்படுத்த இந்த ஒரு வைத்தியமே போதும்!


தற்காலத்தில் வயதானவர்களுக்கு உடல் பருமன் அதிகமுள்ளவர்களுக்கு பரவலாக ஏற்பட வாய்ப்பிருக்கும் ஒரு நரம்பியல் பிரச்சனை ஆகும்.
வெரிகோஸ் வெயின் என்பது நமது உடலில் உள்ள இரத்தம் வேற பகுதிக்கு செல்ல முடியாமல் இரத்த நரம்புகளிலே தங்குவதால் நரம்புகள் புடைத்து மற்றும் விரிவடைவதாகும். இதை குணப்படுத்துவதற்கு நீண்ட நாட்கள் சிகிச்சை எடுக்க வேண்டும்.
இதற்கு நாம் வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டே எளிய முறையிலான சிகிச்சையை பெறலாம். அவை என்பதை பார்ப்போம்
தேவையானவை
  • ஆப்பிள் சைடர் வினிகர் - 2 ஸ்பூன்
  • கேரட் - அரை கப்
  • சோற்றுக் கற்றாழை - அரை கப்
செய்முறை
முதலில் கேரட்டை பொடிபொடியாக நறுக்கி அதனுடன் கற்றாழையை கலந்துய் மிக்ஸியில் அரையுங்கள்.
பின் அதில் சிறிது சிறிதாக ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து மேலும் அரையுங்கள்.
க்ரீம் போன்ற பதம் வரும் வரைக்கும் நைஸாக அரைக்க வேண்டும். நீர் கலக்கக் கூடாது.
இந்த க்ரீம் போன்ற கலவையை வெரிகோஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேய்த்து, அரை மணி நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்னர் கழுவலாம். இவ்வாறு செய்வதனால் வெரிகோஸ் நரம்புகள் மறையும் வரை தினமும் உபயோகிப்பதனால் நல்ல பலனைத் தரும்.

வெரிகோஸ் நோயை குணப்படுத்த இந்த ஒரு வைத்தியமே போதும்! Reviewed by Author on December 20, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.