அமைதியாக நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் திடீர் குழப்பம்!
அரசு தேர்தல் போல சினிமாத்துறை சார்ந்த தேர்தலும் முக்கியமானது போலாகிவிட்டது. நடிகர் சங்க தேர்தல், தயாரிப்பாளர் சங்க தேர்தல் என பரபரபாக்கி விடுகிறது. இது போக இன்னும் ஏகப்பட்ட சங்கங்கள் இருக்கின்றன.
அண்மையில் சின்னத்திரை நடிகர்கள் சங்க தேர்தல் நடந்தது. இதில் சிவன் சீனிவாசன், நிரோஷா, ரவி வர்மா, போஸ் வெங்கட் ஆகியோர் தலைமையில் 4 அணிகள் போட்டியிட்டன.
இதில் சிவன் சீனிவாசனுக்கும், ரவி வர்மாவுக்கும் வாக்குகள் வித்தியாசம் இருந்தது. இதனால் மீண்டும் சில மணி நேரம் கழித்து வாக்குகள் எண்ணப்பட்டது.
இதில் ரவி வர்மா ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 1200 ஓட்டுகளில் சில மாயமாகிவிட்டதாகவும், தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும் மற்றவர்கள் கூறியுள்ளனர்.
அமைதியாக நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் திடீர் குழப்பம்!
Reviewed by Author
on
January 30, 2019
Rating:

No comments:
Post a Comment