அண்மைய செய்திகள்

recent
-

நிலக்கரி மின் உற்பத்தியை விட பசுமை எரிசக்தி ஜேர்மனில் அதிகரித்துள்ளது: வல்லுநர்கள் தகவல் -


நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை விட "பசுமையான" எரிசக்தி ஆதாரங்களில் இருந்து கூடுதலான மின்சாரம் மூலம் 2018 ஆம் ஆண்டில் ஜேர்மனியர்கள் பயனடைந்துள்ளனர், 2030 க்கு பெர்லினில் இன்னும் அதன் ஆற்றல் இலக்குகளை இழக்கக்கூடும் என்று வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.
வரலாற்றில் முதல் முறையாக இது நடந்துள்ளது.

சூரிய ஒனி, காற்று, மற்றும் நீர் போன்றவை கடந்த ஆண்டு ஜேர்மனியின் நிகர மின்சார உற்பத்தியில் 40.3 சதவிகிதம் கணக்கில் எடுத்துக் கொண்டது. 2017 உடன் ஒப்பிடுகையில் இது 4.3 சதவிகிதம் உயர்ந்துள்ளது. வல்லுநர்கள் கூறுகையில், நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் 2018 ஆம் ஆண்டில் 38 சதவிகித மின்சாரத்தை வழங்கியுள்ளன.

2030 ஆம் ஆண்டில் 65 சதவீத ஆற்றல் வழங்குவதை இலக்காக கொண்டு 2003 இல் 8.5 இலிருந்து 2008 இல் 16.2 ஆகவும், மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் 27.2 சதவீதம் ஆகவும் அதிகரித்துள்ளது.
ஆனால், 2018 ஆம் ஆண்டில் மாற்றம் போதுமானதாக இல்லை என்பதால் இந்த நிலை தொடர்ந்தால் 2030 ஆம் ஆண்டில் நமது இலக்கை இழந்துவிடுவோம் என professor Bruno Burger தெரிவித்துள்ளார்.

நிலக்கரி மின் உற்பத்தியை விட பசுமை எரிசக்தி ஜேர்மனில் அதிகரித்துள்ளது: வல்லுநர்கள் தகவல் - Reviewed by Author on January 04, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.