மன்னாரில் கிராம சக்தி தொடர்பில் கலந்துரையாடல்-படங்கள்
மன்னார் மாவட்ட "கிராம சக்தி" திட்ட அமுலாக்கத்திற்கான கலந்துரையாடல் மாவட்டச் செயலாளர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இன்று (30) மாலை 3 மணியளவில் மாவட்டச் செயலகத்தின் இடம் பெற்றது.
மாவட்டத்தின் பிரதேசச் செயலாளர்களின் பங்கேற்போடு நடை பெற்ற இக்கலந்துரையாடல் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி முன்னால் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம் பெற்றது.
இதன் போது ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மாவட்டத்தின் பிரதேசச் செயலாளர்களின் பங்கேற்போடு நடை பெற்ற இக்கலந்துரையாடல் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி முன்னால் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம் பெற்றது.
இதன் போது ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் கிராம சக்தி தொடர்பில் கலந்துரையாடல்-படங்கள்
Reviewed by Author
on
January 31, 2019
Rating:

No comments:
Post a Comment