பிரகாஷ் ராஜ்! களத்தில் இறங்கி அதிரடி ...
நடிகர் பிரகாஷ் ராஜ் என்றதும் நம் நினைவிற்கு வருவது ஹாய் செல்லம் என்ற அவரின் பிரபலமான வசனம் தான். பல படங்களில் வில்லனாக கலக்கியவர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என மற்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சில கிராமங்களை தத்தெடுத்து பல வசதிகளை அங்குள்ள மக்களுக்கு செய்து கொடுத்துள்ளார்.
தற்போது பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சையாக களத்தில் இறங்கி வரப்போகும் நாடாளுமன்றத்தேர்தலை சந்திக்கவுள்ளாராம். இதனை அவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த முடிவு மற்ற அரசியல் வாதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
பிரகாஷ் ராஜ்! களத்தில் இறங்கி அதிரடி ...
Reviewed by Author
on
January 06, 2019
Rating:

No comments:
Post a Comment