இலங்கையின் 71வது தேசிய தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!
முதற் பெண்மணியின் சகிதம் ஜனாதிபதி தேசிய கொடியை ஏற்றி வைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். பாடசாலை மாணவ, மாணவிகளால் தேசிய கீதம் பாடப்பட்டது.
தேசிய நிகழ்வில் மாலைத்தீவின் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதத்தலைவர் மற்றும் வௌிநாட்டு தூதுவர்கள் உள்ளிட்ட விருந்தினர்களின் பங்கேற்புடன் 71வது தேசிய நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இலங்கையின் 71வது தேசிய தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!
Reviewed by Author
on
February 04, 2019
Rating:

No comments:
Post a Comment