கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக பத்திரன மன்னார் மாந்தை உப்புக்கூட்டுஸ்தாபனத்திற்கு விஜயம்-படம்
கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக பத்திரன 16-02-2019 சனிக்கிழமை மாலை மன்னாருக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
மன்னாருக்கு வருகை தந்த பிரதி அமைச்சர் மன்னார் மாந்தை உப்புக்கூட்டுஸ்தாபனத்தினை நேரடியாக சென்று பார்வையிட்டார்.
அமைச்சர் றிஸாட் பதியுதீனின் பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியுதீனின் வேண்டு கோளுக்கு அமைவாக அவர் அங்கு சென்றார்.
மன்னார் மாந்தை உப்புக் கூட்டுஸ்தாபனத்திற்கு சென்ற கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக பத்திரன அங்குள்ள நிலமையினை நேரடியாக அவதானித்தார்.
மேலும் உப்புக்கூட்டுஸ்தாபனத்தின் முகாமையாளர் உற்பட அதிகாரிகளை சந்தித்து உரையாடியதோடு,அங்குள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
மன்னாருக்கு வருகை தந்த பிரதி அமைச்சர் மன்னார் மாந்தை உப்புக்கூட்டுஸ்தாபனத்தினை நேரடியாக சென்று பார்வையிட்டார்.
அமைச்சர் றிஸாட் பதியுதீனின் பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியுதீனின் வேண்டு கோளுக்கு அமைவாக அவர் அங்கு சென்றார்.
மன்னார் மாந்தை உப்புக் கூட்டுஸ்தாபனத்திற்கு சென்ற கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக பத்திரன அங்குள்ள நிலமையினை நேரடியாக அவதானித்தார்.
மேலும் உப்புக்கூட்டுஸ்தாபனத்தின் முகாமையாளர் உற்பட அதிகாரிகளை சந்தித்து உரையாடியதோடு,அங்குள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக பத்திரன மன்னார் மாந்தை உப்புக்கூட்டுஸ்தாபனத்திற்கு விஜயம்-படம்
Reviewed by Author
on
February 18, 2019
Rating:
Reviewed by Author
on
February 18, 2019
Rating:

No comments:
Post a Comment