இரு கால்கள் இழந்த அனாதை பெண் சாதித்தது எப்படி…? விவரிக்கும் செய்தி -
அவர் பேசியது, நான் சிறுவயதில் சில அத்திர்ச்சியூட்டும் சம்பவங்களிலிருந்து நான் மீண்டு வந்துள்ளேன்.
என்னுடைய தாயும் தந்தையும் பிரிந்து விட்டனர். அதனால்தற்கொலை செய்து கொள்ள தாய் முடிவு எடுத்தார். உடலில் குண்டுகளை கட்டி கொண்டு என்னையும் கையில் வைத்திருந்தார்.
அதில், என்னுடைய கால்களை சுற்றி அந்த குண்டுகள் வெடித்ததால் கால்களை இழந்தேன்
சிகிச்சையில் பிழைத்து கொண்ட நான், 20 மாதங்கள்ஆனா குழந்தையாக இருக்கும் போது தத்தெடுக்கப்பட்டேன்
தத்தெடுத்தவர்கள் என்னை வியட்நாமில் கொண்டு சென்றனர்.வியட்நாமில் வாழ்ந்த காலம் குறித்து எனக்கு சரியாக நினைவு இல்லை
ஆனால், எனக்கு இப்போது 2 சகோரர்கள் மற்றும் 4 சகோதரிகள் இருக்கின்றனர். என்னை தத்தெடுத்த குடும்பம் என்னை மிகவும் நன்றாக கவனித்து கொண்டனர்.
பின் விளையாட்டில் ஆர்வம் கொண்டேன், முதலில் என்னை செயற்கை கால்கள் வைத்து கொண்டு நீந்த முடியாது என்று எல்லோரும் கூறினர். நம்பிக்கையுடன் தளராமல் முயற்சி செய்தேன்.
பின் இத்தாலி சென்று அமெரிக்க பாரா ஓலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அமெரிக்காவிற்காக போடப்பட்ட தொப்பியை அணியவும் வாய்ப்பு கிடைத்தது.
என்று தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். தற்போது இவர் அமெரிக்கா பாரா ஒலிம்பிக்குழுவில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு கால்கள் இழந்த அனாதை பெண் சாதித்தது எப்படி…? விவரிக்கும் செய்தி -
Reviewed by Author
on
March 08, 2019
Rating:
Reviewed by Author
on
March 08, 2019
Rating:


No comments:
Post a Comment