முதல் ஆளாக 1 கோடி ருபாய் கொடுத்த நடிகர் அக்ஷய் குமார் -
சமீபகாலமாக மோடிக்கு ஆதரவாக பேசிவருவதால் தொடர்ந்து பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறார் நடிகர் அக்ஷய் குமார்.
2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த அவர் இந்திய குடியுரிமையை துறந்துவிட்டு கனடா நாட்டின் குடியுரிமை பெற்றுள்ளார். அதனால் அவர் தற்போது இந்தியாவில் நடக்கும் தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை. இதனால் அவரை கடுமையாக ட்ரோல் செய்தனர்.
இந்நிலையில் தற்போது அக்ஷய் குமார் ஓடிசாவை தாக்கிய ஃபானி புயல் நிவாரணத்திற்காக ஒரு கோடி ருபாய் கொடுத்துள்ளார்.
முதல் ஆளாக 1 கோடி ருபாய் கொடுத்த நடிகர் அக்ஷய் குமார் -
Reviewed by Author
on
May 08, 2019
Rating:

No comments:
Post a Comment