4300 கோடியுடன் ஹிஸ்புல்லா மற்றும் அவரது மகனுக்கு தொடர்பு! கிழக்கில் 120 இடங்கள் ஆபத்தானவை -
மட்டக்களப்பு மாவட்டத்தில் 4300 கோடி பெறுமதியுள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் சொத்துக்களில் 90 வீதமான சொத்துக்கள் ஹிஸ்புல்லாவின் மகனின் பெயரில் உள்வாங்கப்பட்டுள்ளமை தொடர்பில் அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் 120க்கும் மேற்பட்ட இரகசிய முகாம்கள் காணப்படுவதாகவும், அதனை சரியான முறையில் கண்டுப்பிடிக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
4300 கோடியுடன் ஹிஸ்புல்லா மற்றும் அவரது மகனுக்கு தொடர்பு! கிழக்கில் 120 இடங்கள் ஆபத்தானவை -
Reviewed by Author
on
May 08, 2019
Rating:

No comments:
Post a Comment