மன்னார்-தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் வெசாக் தின ஆரம்ப நிகழ்வு-படங்கள்
தேசிய இளைஞர் சேவை மன்றதின் ஏற்பாட்டில்
தீவிரவாதத்திற்கு மதம் தர்மம் கிடையாது மதம் தர்மத்தின் மூலம் தீவிரவாதத்தை தோற்கடிக்க முடியும் எனும் தொணிப்பொருளில்
நாடு பூராகவும் இடம் பெறவுள்ள வெசாக் தின ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் தேசிய இளைஞர் சேவை மன்னார் காரியாலயத்தில் இளைஞர் சேவை அதிகாரி திரு.சைமன் சில்வா தலைமையில் இடம் பெற்றது
மதங்களின் மூலம் தீவிரவதத்தை தோற்கடிப்பதன் முக்கியத்துவத்தை இளைஞர். தெளிவுபடுத்தும் நோக்கில் குறித்த வெசாக் ஆரம்ப நிகழ்வு இடம் பெற்றது
குறித்த ஆரம்ப நிகழ்விற்கு பிரதம விருந்தினராக தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் வன்னி மாகாணப்பணிப்பாளர் திரு.முனாவர் அவர்களும் சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட உதவிப்பணிபாளர் திரு.மஜித் அவர்களும் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மன்னார் மாவட்ட தேசிய பிரதி நிதிகளான திரு.ஜோசப் நயன் மற்றும் திரு.ஜசோதரன் அவர்களும் மும்மதத்தையும் சேர்ந்த இளைஞர் யுவதிகளும் கலந்து கொண்டனர்
குறித்த ஆரம்ப நிகழ்வை தொடர்ந்து மன்னார் மாவட்டம் முழுவதும் பிரதேச ரீதியான வெசாக் தின நிகழ்வு தொடர்சியாக நாளைய தினமும் இடம் பெறவுள்ளது.

Reviewed by Author
on
May 17, 2019
Rating:
No comments:
Post a Comment